கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

கவிதையின் காதலன் கவிதை தொகுப்பு e-book காக




நண்பர்களே
எனது முதல் கவிதை தொகுப்பு "கவிதையின் காதலன்" e-book காக உங்கள் பார்வைக்காக..









இங்கு கிளிக் செய்யவும்





புத்தகத்தை e-mail ல் பெற vivekrocz@gmail.comமுகவரிக்கு e-mail செய்யவும்
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகின்றது..
படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ சொல்லுங்க

தோழியே உன் பிரிவு..

பேருந்து நெரிசலின் நடுவே
என் சட்டையில்
ஒட்டிக்கொண்ட
பட்டாம்பூச்சி நீ

காலம் என்ற நூலகத்தில்
நட்பு என்னும் வினாவிற்கு
விடை தேடும் முன்
இன்று என்னை கலங்கவிட்டு
பறந்து செல்கிறது பட்டாம்பூச்சி

தோழி என்று
தோழில் சாய்ந்து
தெரிந்த மொழியிலே
புரியாமல் கதை பேசுவாய்

நெடுந்தூரம் செல்கிறேன்
இனிமேல் வரமாட்டேன்
எனவும் கூறி
போய்விட்டு வருகிறேன் என்கிறாய்

இப்படி ஒருநாள் வரும் என நான் நினைத்ததில்லை
இந்த கண்ணிலும் கண்ணீர் வரும் என எதிர்பார்க்கவும் இல்லை

கொடுக்கவும் ஏதுமில்லை
பெற்றுக்கொள்ளவும் ஏதுமில்லை
கண்ணீர் துளிகள் மட்டும் மிச்சமிருக்கிறது..

கவிதை தொகுப்பின் சில துளிகள் உங்கள் பார்வைக்காக..

நண்பர்களே
எனது முதல் கவிதை தொகுப்பு "கவிதையின் காதலன்" விரைவில் வெளிவரவிருக்கின்றது.
கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதை துளிகள் உங்கள் பார்வைக்காக..
உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க படுகின்றது..
படிச்சுட்டு உங்க கமென்ட்ஸ சொல்லுங்க..

1)ஓராயிரம் வருடங்கள்
தவமிருந்து
உன்னை காதலிக்கும்
வரத்தை பெற்றவன் நான்


2)அவள் சென்ற பாதையில்
பார்த்து செல்லுங்கள்
கீழே கிடக்கலாம்
ஏதாவது ஒரு அப்பாவி இளைஞனின் இதயம்


3)காதலன்
கவிஞன்
கிறுக்கன்
எல்லா புகழும் அவளுக்கே


4)அவள் இதயம் என்னும்
இருட்டறையில்
படிக்காமலே தொலைந்துபோன
புத்தகம்தான்
என் காதல்

5)என் முகம் வாடினால்
அவள் கண்கள் கலங்கும்
அவள் கண்கலங்க கூடாது
என்ற கவலையிலே
என் முகம் வாடிக் கிடக்கும்..


மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க எனக்கு உதவியா இருக்கும்

மொபைலில் இலவசமாக லேட்டஸ்ட் மொபைல் கேம்ஸ் டவுன்லோட் செய்ய

மொபைலில் இலவசமாக கேம்ஸ் டவுன்லோட் செய்து விளையாட இந்த தளம் உதவுகிறது.
இஷ்டம் போல குவிந்து கிடக்கிறது..
தளத்திற்க்கு சென்று லேங்குவேஜ் இங்கிலிஷ் செலக்ட் பண்ணிக்குங்க.
லேட்டஸ்ட் கேம்ஸ் அதுவும் மொபைல் டிஸ்பிளேக்கு ஏற்ற மாதிரி செலக்ட் பண்ணி டவுன்லோட் செய்யலாம். சமத்து புள்ளையா கேம்ஸ் மட்டும் டவுன்லோட் செய்யனும் ஓகே.
http://sefan.ru
[தலைப்பைக் கிளிக்குங்க]

மொபைலில் ஃபேஸ்புக் சேட் செய்ய இலவசமான அப்ளிக்கேஷன்மொபைலில் ஃபேஸ்புக் சேட் செய்ய இலவசமாக அப்ளிக்கேஷன்

மொபைலில் இருந்து ஆன்லைனில் இருப்பது போன்றே ஃபேஸ்புக் சேட் செய்யலாம்,
மேலும்
AIM,
YAHOO, GOOGLE TALK
MY SPACE,
ல் உள்ள நண்பர்களுடனும் ஒரே சமயத்தில் உரையாட முடியும் [தளத்திற்க்கு செல்ல தலைப்பை கிளிக்குங்கள்] http//m.ebuddy.com

வித விதமா 3D SMILEYS அதுவும் இலவசமா

வித விதமா 3D SMILEYS அதுவும் இலவசமா [தலைப்பைக் கிளிக்குங்கள்]
http://smileycentral.com/dl/manual_install.jhtml

உங்களது பெயரை 3D ல் அனிமேஷன் செய்ய

உங்களது பெயரை 3D ல் அனிமேஷன் செய்ய இந்த தளம் உதவுகிறது [தலைப்பை கிளிக்குங்கள்] http://3dtextmaker.com/image_editor.html

அனைத்து பைல்களையும் CONVERT செய்ய

அனைத்து பைல்களையும் CONVERT செய்ய (audio,video,ebook,image,document) இந்த தளம் உதவுகிறது [தலைப்பை கிளிக்குங்கள்] http://online-convert.com

காதல் தேவதை

கைக்குட்டை
கண்டுபிடித்தவனை
கட்டிவைத்து
உதைக்க வேண்டும்

உன்னில் பூக்கும்
வியர்வைத் துளிகளை
நான் கைநீட்டி துடைக்க
தடையாக இருப்பதால்

பிரியங்களின் ஆளுமை

சிலநேரங்களில்..
காயப்படுத்துகிறது!
காயத்தின் காரணமும்…
காதல்தான்!
காதலை உருக்கி நீ
காயப்படுத்து!

காயத்தை உருக்கி நான்
காதல்படுத்துகின்றேன்.!

ரோஜா மொட்டு

உன்
வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென
குழம்பாதே.
மலர்தான்
உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ்
குவித்து ஏங்குகிறது!

virus உருவாக்குவது எப்படி

fork bomb
இணை செயல்
படுத்துவதன் மூலம்
உங்கள் கணணி 500
செயல்களிஇல்
ஒரேதடவையில்
ஈடுபடும்.

இதனால்
உங்கள்
கணணி சிறிது நேரம்
செயல்
இழந்து போகும் .


முதலில் NOTEPAD
இணை திறவுங்கள்.

பின்பு கிழே உளவற்றை TYPE
செயுங்கள் /COPY
செய்து பேஸ்ட்
செய்யவும்

%0|%0

அடுத்ததாக
இதனை .bat எனும்
வடிவில் சேமிக்கவும்
(உதாரணமாக -
vivekrocz.bat)

இறுதியாக
நீங்கள் save செய்ததை ஐ
OPEN செய்யுங்கள்,



இனி உங்கள் கம்ப்யூட்டர்
உறைந்துவிடும்.

இனி நீங்கள்
RESTART செய்தல்
மட்டுமே இதிலிருந்து விடுபடலாம்..

இதழ்..

என்ன வேதனை.. என் இரண்டு இதழ்கள் கொண்டு உனக்கு ஒரு முத்தம் தானே தர முடிகிறது

ஏ தேவதையே..


இறைவனிடம் நீ கேட்ட வரம்
இதுவாகவே இருக்க வேண்டும்
என்னை பார்த்தவனை எல்லாம்
கவிஞனாக்கி விடு என்பதே..

புன்னகை..

உதிர்வதென்பது
எப்போதும் சோகமானதுதான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டில் இருந்து உதிர்கிற
ஒரு சின்னப் புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே..

வண்ணத்துப்பூச்சி..

உதட்டில்
உரசிச் சென்றது
வண்ணத்துப்பூச்சி
ஞாபகம் வருகிறது
உன் இதழ்
உரசியதாய்..

தோழியின் பிரிவு

தோழியே என்னை நீயே கொல்லடி? பிரிய முடிவெடுத்தாய் புரிதலுக்கு இன்னும் பிரிய நினைக்க கூட மறுக்கிறது என் மனம் உனது நட்பை வெறும் புரிதலுக்கு மட்டும்தானா இந்த பிரிவு சொல் நிரந்திர பிரிவுக்கு இது வழிகோல் என்றால் தோழியே என்னை நீயே கொல்

காதல் கவிதை..

எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது..

சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்..

செல்போனும் காதலியும்

(படித்ததில் ரசித்தது)

செல்போனும்
காதலியும்
இரட்டைப் பிறவிகள்
போல..!
எப்போதும் நம்
அரவணைப்பிலேயே
இருக்க
விரும்புவார்கள்..!
அவர்களை கவனிக்கா விட்
முதலில்
சிணுங்குவார்கள்..!
சிணுங்கிய பிறகும்
வாரி எடுத்து
அணைக்கா விட்டால்
அலறித் துடிப்பார்கள்..!
அதையும்
கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டால்
கோபித்து ஊமையாவார்க
நாமாய்
பார்த்து அவர்களிடம்
பேசும் வரை
ஊமையாய்த்தான்
இருப்பார்கள்..!