கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

வானிலை!

உன் முத்தமொன்றின் ஈரத்தை நகலெடுத்து வந்திருக்கிறது வானிலை!