கவிதையின் காதலன் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்... படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க

டிவிட்டரில்

ரோஜா மொட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோஜா மொட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரோஜா மொட்டு

உன்
வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென
குழம்பாதே.
மலர்தான்
உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ்
குவித்து ஏங்குகிறது!